Tuesday, 1 November 2011

வேலாயுதம் vs 7ஆம் அறிவு

இந்த பதிவுல நான்  சொல்லப்போறது  எதை பத்தினா 
டாக்டர்.விஜய் 

இத்தனை நாளா தொடர்ச்சியா வெள்ளி  விழா படங்களா கொடுத்து  

நம்மகிட்ட நல்ல பேர்  வாங்கினார் 

 எடுத்துகாட்டா (குருவி,வில்லு,சுறா,)
இத மாதிரி 
இப்ப நம்ம தளபதி நடிச்சு வெளிய வந்த வேலாயுதம்  சக்கை  போடு போடுதாமா 



  அடுத்து பட்டப்பேரே இல்லாத சூர்யா 
இவரு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவரு 



இனிமே பதிவு விஜயா சூர்யாவா
சூர்யா தொடர்ச்சியா வெற்றி படங்களை கொடுத்துருக்கார் எப்டினா கதை மற்றும் இயக்குனர் தேர்வு எடுத்துக்கட்டா 

  1. 7ஆம் அறிவு-A R .முருகதாஸ் 
  2. ரத்த சரித்தரம் -ராம் கோபால் வர்மா 
  3. சிங்கம் -ஹரி 
  4. ஆதவன் -KS .ரவிக்குமார்
  5. அயன் -KV .ஆனந்த்
 
    கடந்த மூணு வருசத்துல 5 படம் எல்லோருமே அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இதுதான் காரணம்.அப்புறம் சூர்யாவுக்கு நடிப்பும் உடல் உழைப்பும் நல்லாவே வருது.அதுக்குன்னு சும்மா எல்ல எடத்துலயும் சிக்ஸ் பேக் காட்டறது கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது.இருந்தாலும் பரவால்ல.7aam arivu    படம் எதிர்பாத்த அளவு இல்லன்குறது தான் உண்மை முதல் பாதி காதல் காட்சிகள் மொக்க போடுது.அந்த போதி தர்மன் சரித்திர காட்சிகள் ஒளிப்பதிவு மற்றும் செட் போட்டது எல்லாம் அற்புதம்.சர்க்கஸ் காட்சிகள் னு பாத்தா பாட்டு நடுவுல ஏதோ கொஞ்சமா காட்டிட்டாங்க சரி விடுங்க ஒரு வில்லன் என்ட்ரிக்கு இவ்ளோ விசில் கிளாப்ஸ் இந்த படத்துக்குத்தான் ஜானி ட்ரை நுயேன் அவரு பேரு படத்துல டாங் லீ ஆள் செம கெத்து fight  அசால்ட்டான நடிப்பு எல்லாம் சூப்பர் படத்தோட செகண்ட் ஹீரோ மாதிரி அவரு.அப்புறம் கண்ணால மயக்கறது ஓகே தா பட் ஒரு செகண்ட் ல மயக்கி உடனே எப்டி செய்ய சொல்ல முடியும்.லாஜிக் மிஸ்டேக் அப்புறமா ஒரு எல்லை இல்லையாப்பா சும்மா அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்கறவன எல்லாம் மயக்குறார்.சைனா காரன் கண்ணே சிறுசு பெருசா இருந்தாலும் மயக்க முடியாதுன்னு வெய்ங்க.இதெல்லாம் தவறு அப்புறம் ஊகிக்க கூடிய திருப்பங்கள் கடுப்பாகுது கிளைமாக்ஸ் முதல்லையே தெரிஞ்சுடுது போதி தர்மன்  DNA வ  (இந்த லின்க்   போய் படிச்சு பாருங்க DNA பத்தி தெரிஞ்சுக்கலாம்)எழுப்பி வில்லன அழிக்க போறங்கனு கிளைமாக்ஸ் சண்டை பரவால்ல அப்புறம்  இந்த கதைல காதலே தேவை இல்ல அதுக்குள்ளே அவசர அவசரமா சூர்யா காதலிச்சு அதே வேகத்துல தோத்து பாட்டு பாடுறது கடுப்பாகுது இந்த சில விசயங்களால தா படம் போர் ஆய்டுச்சு கஜினி ல ஹீரோ வில்லன தேடுவாரு இதுல வில்லன் ஹீரோவா தேடுறாரு வழக்கம் போல ஹீரோ ஜெயிக்கறாரு.அப்ப்புறம் முருகதாஸ் சொன்ன மாதிரி சாரி பில்ட்அப் பண்ண மாதிரி எந்த தமிழனும் தியேட்டர் விட்டு வெளில வந்து பெருமையும் படல காலரா தூக்கி விட்டும் நடக்கல.



    அடுத்து டாக்டர் படம் தோல்விக்கு காரணம் இயக்குனர்கள் மற்றும் கதையே காரணம் 
    1. அழகிய தமிழ் மகன்-பரதன் (இந்த படம் நல்ல தா இருந்துச்சு ஆனா விஜய் ரசிகர்கள் அவரை கெட்டவனா பாக்க விரும்பாததாலே மொக்கையா போச்சு ஆனா எனக்கு பிடிச்சுது)
    2. குருவி-தரணி(வெற்றிப்பட இயக்குனர் தா ஆனா என்ன ஆச்சோ தெரில இது படு தோல்வி )
    3. வில்லு -பிரபுதேவா (போக்கிரி ஹிட் ஆனா தெம்புல இதே கூட்டணி திரும்ம்பவும் வந்து இதுவும் வேஸ்ட்)
    4. வேட்டைக்காரன்-பாபுசிவன்(சன் பிக்சர்ஸ் விளம்பரத்துல சுமாரா ஓடுச்சு
    5. சுறா-எஸ்.பி. ராஜ்குமார்(அட போங்கப்பா விஜய் ரசிகர்களே வெறுத்துட்டாங்க கொஞ்சமாவது கதைய மாத்துப்பானா டைரக்டர் மாத்துர காமெடியன் மாத்தற)






    அடுத்து டாக்டர் படம் டாக்டருக்கு ரஜினிக்கு அடுத்து நல்ல மாஸ் ஓபனிங் நெறையா fans  அமைதிப்பூங்காவான கோவை நகரத்துலையே முதல் நாள் தியேட்டர் வாசல்ல அடிதடி ரகளை நான் வேலாயுதம் படத்தை  கவிதால பாத்தன்  விஜய் ஓபனிங் அந்த ட்ரைன்ல தாவறது பாத்த உடனே மனசு விட்டுட்டன் ஜெயம்ராஜா  படம் சந்தானம் இருக்கான் னு நம்ம்பி தானே உள்ள வந்தேன் இப்டி பண்ணிட்டானே என்று இந்த சர்க்கஸ் வித்தை எல்லாம் (தாவறது,பறக்கறது) இன்னுமாடா விடல ஆனா குருவி ல பண்ணதுக்கு இது பரவால்ல சரின்னு உக்காந்தா போக போக படம் காமெடி track  போயிருது முதல் பாதி போனதே தெரியல.ஆனா அதே கதை தான் தீவிரவாதி நாட்டை அழிக்க போறாரு அப்டின்னு ஆரம்பிச்சு அப்புறம் ராஜா  அத அப்டியே நல்ல ஒரு காமெடி காக்டெய்லா மாத்திருக்கார் இதுக்கு முன்னாடி வந்த விஜய் படங்களுக்கு எவ்ளோவோ பரவால்ல ஒரு entertainer  அப்டின்னு நிருபிச்சுருக்கார் விஜய் நடிப்பு சூப்பர் காமெடி டான்ஸ் எல்லாமே நல்ல பண்றார் ஹன்சிகா ம்ம்ஹும்ம் கொடுத்த வேலை நடிப்பா தவற மத்ததெல்லாம் அப்புறம் சந்தானம் சொல்லவே தேவை இல்ல வழக்கம் போல சூப்பர்  ஆனா இன்னும் கொஞ்சம் சந்தானம் காமெடி வெச்ருக்கலாம்.மத்தபடி படம் நல்லா இருக்கு.அரசியல் வசனங்கள் லைட்டா அங்க அங்க வருது.






    பதிவர் டச்:    விஜய் க்கு இனிமே அடுத்து அடுத்து நல்ல நல்ல வெற்றி இயக்குனர்கள் அஜித்க்கும் தான் இவ்ளோ நாளா குடும்ப படம் அதுல காமெடி இப்டி எடுத்த ராஜா விஜய்க்காக ACTION படம் எடுத்துருக்கார் நோட் தி பாயிண்ட் இவ்ளோ நாள் காமெடி படம் எடுத்த வெங்கட் பிரபு அஜித் க்காக ACTION  படம் எடுக்கலையா அது மாதிரி தா எப்டியோ இனி சண்டை அதிகமாகும் னு தெரிது.


    சரி இந்த பதிவு கூட எதாவது டவுன்லோட் பண்ண இணைக்க்கலாம்னு நெனக்குற 

    ஒஸ்தி பாடல்கள் இணைக்கலாமா 

    1. உன்னாலே  உன்னாலே  
    2. பொண்டாட்டி 
    3. ஒஸ்தி மாமேய்
    4.   நெடுவாளி
    5. கலாசலா  

     ஒரு கல் ஒரு கண்ணாடி நம்ம உதயநிதி ஸ்டாலின் நடிச்ச படத்தோட டீசர்(trailer)   HD  உதயநிதி ஸ்டாலின் யாருன்னு தெரியணும்னா அதுக்கு கீழ பாருங்க




     நன்றி:tamilanda
     



    No comments:

    Post a Comment