ஒரு வருசமாவே இந்த பேர் ரொம்ப அடிபடுது. சூர்யா ரசிகர்கள் யப்படா யப்படா நு காத்து கிடந்தாங்க. ஒரு வழியா பாடல்கள் ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆனா இந்த 6 பாட்ட ரிலீஸ் பண்ண 3 தடவை தேதி மாத்திட்டாங்க அப்புறம் இது பாடல் விமர்சனம் இல்ல படத்தை பத்தின கண்ணோட்டம்
முதல்ல பாடல்கள்
சர்க்கஸ் கலைஞரா ஒரு கேரக்டர் இருக்குது
ஒ ரிங்கா ரிங்கா:இந்த பாட்டு சூர்யா அறிமுகப்பாடல் ஓபனிங் ல சுசித்ரா குரல் அப்புறம் போகப்போகப் பாடல் சூடு பிடிக்கிது. செம குத்து..என்ன ஹாரிஸ் போட்ட பிட்ட திருப்பி திருப்பி போடுறது லைட் ஆ தெரிது
அப்புறம் யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாடல் லிரிக்ஸ் அருமை கபிலன் தனியா தெரியுறார் மியூசிக் அஞ்சல பாட்ட ஞாபக படுத்தினாலும் அதிகமா இல்ல பாட்டு சூப்பர்
அப்புறம் எல்லலேம்மா பாடல் அயன் ஓ ஆயியே பாடல ஞாபக படுத்தினாலும் போக போக மெட்டு மாறி நல்லா இருக்கு
முன் அந்தி சாரல் பாட்டு அதிக சிரமப்படாம மேலோடி குடுத்துட்டார்
சைனிஸ் பாடு லிரிக்ஸ் நெட்ல படிச்சன் புது மனிதன் வந்து அங்குள்ள மக்களை காப்பாற்றுவது பற்றி நல்ல இருக்கு
இன்னும் என்ன தோழா பையு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைக்கும் அப்டின்னு முருகதாஸ் சொல்லிருக்கார் பாக்கலாம்.
சூர்யா எவ்ளோ கேரக்டர் நு தெரில ஆனா போதி தர்மன் அப்டின்னு ஒரு கேரக்டர் இருக்குதாம் அத பத்தி தெரியணும்னா இந்த லிங்க்
அமுக்குங்க....!
அப்புறம் 7 ஆம் அறிவு பாடல்கள் டவுன்லோட் லிங்க்க்கும் கீழ குடுத்துருக்கன்.



