முதல் பதிவை ஒரு "திருக்குறளுடன்" ஆரம்பிக்கலாம்னு
நெனச்சான்....?
ஆனா ரெண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி,
வள்ளுவர் சொல்லியே கேக்காத பயலுக,
நான் சொல்லியா கேக்கப்போறாங்க அதனால, ஒரு
புதுக்குறளுடன் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கன்
"அரியர் வைத்து வாழ்வரே வாழ்வார் வாழ்விலர்
ஆல் கிளியர் செய்தவர்"
எப்டியோ நேம் கு விளக்கம் கொடுத்தாச்சு....!
ம்ம்ம் என்னப்பா ஒன்றரை அடி, மேல 4 கீழ 3 எல்லாம்
கரக்ட்ஆ இருக்குதா நாங்களும் யோசிப்போம்ல,,,,,,,,
ஓகே ஓகே டைட்டில் ல என்ன சொல்லி இருக்கன் சிம்பிள் கொஸ்டின்
அந்த மேட்டர்க்கு வரன்......?
நேத்து கிளாஸ் ல ஏன் பிரண்ட் மனோ நு ஒருத்தன்
நாங்க ரெண்டு பேருமே B.com rockers
அவரு 3 அரியர் first செமஸ்டர் இங்கிலீஷ் செகண்ட் செமஸ்டர்
இங்கிலீஷ் அப்புறம் accounts பேப்பர் னு மொத்தம் 3 ...
கிளாஸ் நடக்கும் போது ஒரு பொண்ணு வந்து circular படிச்சுது.......
இங்கிலீஷ் அரியர் பாய்ஸ் அண்ட் girls நாளைக்கு assignment சப்மிட் பண்ணனும்
அப்டின்னு சொல்லிச்சு..
அப்ப நான் ஒரு கேள்வி கேட்டன் அக்கா (மனோ வை பாத்து )
first செமஸ்டர் இங்கிலீஷ் ஆ......?
செகன்ட செமஸ்டர னு கேட்டன் .....!!!!
அவ்ளோ தா பையன் கொல வெறி ஆய்டன்........!
டேய்.....................?????
கிர்ர்ர்ர்
No comments:
Post a Comment