Monday, 31 October 2011

பேஸ்புக்(Face book)

இது சுத்த வேஸ்ட் னு தெளிவா தெரிஞ்சுன்கூட தினமும் facebook .......???? அப்டி என்ன தா இருக்கு \
மிக மிக சாதாரண ஒருவனின் எண்ணங்கள்

1 . மத்த நண்பர்கள் அப்டேட் பாக்கறது

2 . பிரபலங்கள் அப்டேட் பாக்கறது ,அவங்க மொக்க போஸ்டிங் போட்டாலும் அத அவங்க பாக்க மாட்டங்கன்னு தெரிஞ்சும் like பண்ணறது அத அவங்க படிக்க மாட்டங்கன்னு தெரிஞ்சும் படிச்சாலும் reply பண்ண மாட்டங்கன்னு தெரிஞ்சும் கமெண்ட் போடுறது..

3 .friend request கொடுத்ததுல எதாவது பொண்ணு அக்செப்ட் பன்னிருக்கானு பாக்கறது

4 .எதாவது மொக்க போஸ்டிங் போடுறது

5 .அந்த போஸ்டிங் யாரவது like பண்ணினா அல்லது comment போட்டா சந்தோசப்படறது அவங்களுக்கு friend request கொடுக்கறது.

இப்டி தானே நம்மல்ல பலபேர் இருக்கோம் பரவால்ல இனிமே திருத்தி கொள்ளுங்கள் என்னை மாதிரி நல்லவனுக்கு கமெண்ட் போடுங்க like பண்ணுங்கனு நான் சொல்ல மாட்டேன் அது உங்க இஷ்டம் (இதுக்கு இவர் picture எதுக்குனு கேக்காதிங்க எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான்......!!!!அதாவது அவரோட விளம்பரத்துக்கு....... )     

இத என்னோட Face book ல தா  போட்டன்  ம்ம்ஹும்ம்   எவனும்  மதிக்கற  மாதிரி தெரில  சரி 
படிப்பாளிக்கும்  எழுத்தாளருக்கும்(சரி  சரி  பொறுமையா டீல் பண்ணுங்க  சும்மா சொல்ல  கூட கூடாதா )
அவங்க  களத்துல தானே  மரியாதை  அதா இங்க போட்டேன்   பிடிச்சாலும் பிடிக்கலைனாலும்  கமெண்ட் போடுங்கோவ் 

No comments:

Post a Comment